ஒரு அன்பான இதயம் ஆயிரம் அழகான முகத்திற்கு சமம்.அதனால் எபோதும் அழகான முகத்தை விட ,அன்பான இதயதயே நேசி ..
நான் உன்னை விரும்புகிறேனடி...
புரிந்துகொள்(ல்),
பிரிந்து செல்லாதே...
உள்ளத்தில் பல மாற்றங்கள்
வந்தாலும் என் உள்ளத்தில்
உன் மேல் உள்ள காதல் மட்டும்
துளியும் மாறாமல் இன்னும்
அப்படியே இருக்கிறது♥♥
♥LOVE NOW & FOREVER ♥
என்னை கட்டி அணைத்து முத்தமிட்ட முதல் பெண்
என்னை புவி ஈர்ப்பு விசை கீழ் நோக்கி ஈர்த்த பொது
தாங்கி பிடித்த கரம்
அது தான் என் அம்மா ♥
அடர்ந்த சாலையில் பொழிந்த மழையில்
பீறிட்டு மிளிரும் விளக்கு வெளிச்சத்தில்
குடையினை மிஞ்சிய சாரலில்
நனைந்த படி உனை ரசிக்க வேண்டும்
உன் காதலை ருசிக்க வேண்டும்.
கவிதை எழத கடினம் என்றார்கள் உன்
கண்களை கன்ட
பின்பு ஒரு நூலகமே அமைத்து விட்டேன்
என் இதயத்தில் ♥